1) வள்ளூறு
(EAGLE)
பொதுவாக
காலும் மூக்கும் சுத்தமான மஞ்சள் நிறத்தில் இருந்தால்
வள்ளூறு வகை சேவல்கள் ஆனால் தற்போது முழுமையான
வள்ளூறு வகை சேவல்கள் இருப்பதில்லை.
கழுத்து இறகுகள் மற்றும் இறக்கையின்
இறகுகள் முதுகு இறகுகள் ஆகியவை
மஞ்சள் அல்லது பொன்னிறம் ஆகிய
நிறங்களில் இருந்தால் அது வள்ளூறு என
அழைக்கப்படும். மேலும் இவை கோழி
வள்ளூறு மயில் வள்ளூறு மற்றும்
காகவள்ளூறு என அமையும்.
No comments:
Post a Comment